அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி


அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
x

வேர்க்கிளம்பியில் அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வேர்க்கிளம்பி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லன்குழியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story