'பிங்க்' நிறமாக மாறிய மகளிர் பஸ்கள்


பிங்க் நிறமாக மாறிய மகளிர் பஸ்கள்
x

‘பிங்க்' நிறமாக மாறிய மகளிர் பஸ்கள்

மதுரை

பெண்கள் இலவசமாக பயணிக்கும் டவுன் பஸ்களை அடையாளம் காட்டும் வகையில் 'பிங்க்' நிறத்தில் அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரையில் நேற்று பெரியார் பஸ் நிலையத்திலிருந்து சென்ற மகளிர் இலவச பஸ் ஒன்றின் முன்பகுதி பிங்க் நிறத்தில் இருப்பதை காணலாம்.


Related Tags :
Next Story