முன்னோடி மனுநீதி நாள் முகாம்


முன்னோடி மனுநீதி நாள் முகாம்
x

முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை அருகே கொங்கந்தான்பாறையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சிவகாம சுந்தரி தலைமை தாங்கினார். புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வி எபநேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்து நன்றி கூறினார்.


Next Story