இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இன்று (சனிக்கிழமை) திருச்செந்தூர் சாலையில் விரிவாக்கப்பணி நடக்கிறது. இதில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.எம்.புரம், போல்டன்புரம், ராமசாமிபுரம், புதுகிராம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire