நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

ஜேடர்பாளையம், நல்லூர், ஏமப்பள்ளி, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நாளை பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

நாளை மின்சாரம் நிறுத்தம்

ஜேடர்பாளையம், நல்லூர், ஏமப்பள்ளி, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்கலம், கள்ளுக்கடைமேடு, நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பாளையம்.

நல்லூர், கந்தம்பாளையம் மணியனூர், வைரம்பாளையம், கோலவரம், ராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூர் சித்தாளந்தூர், பெருங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

ஏமப்பள்ளி, திருச்செங்கோடு

இதேபோல் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ கைலாசம் பாளையம், பெருமாம்பாளையம், பிளிக்கல் மேடு, மலப்பாளையம், பொட்லிப்பாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம் பாளையம், அணிமூர், பன்னீர்குத்தி பாளையம், பிரிதி வேட்டுவம்பாளையம், பழநாயக்கன்பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம்.

திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிபட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம் பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாலயம் வரை மற்றும் கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை.

மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டப்பாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிபட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிபட்டி, செண்பக மகாதேவி, கொளந்தானூர், கண்டர் குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிப்பட்டி, கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் வரதராஜன், முருகள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story