நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
காரிமங்கலம்
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை நடக்கிறது. எனவே காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், சின்னபூலாம்பட்டி, கோவிலூர், கீரிகொட்டாய், எட்டியானூர், கெரகோடஅள்ளி, பொம்மஅள்ளி, கொட்டூர், பெரியாம்பட்டி, ஏ சப்பாணிப்பட்டி, எச்சனஅள்ளி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, காட்டூர், பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டூர், திண்டல், எழுமிச்சனஅள்ளி, பேகாரஅள்ளி, கும்பாரஅள்ளி, கொல்லுப்பட்டி, மன்னன்கொட்டாய், மோட்டுக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.
இருமத்தூர்
கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லம்மாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்டனூர், சொர்னம்பட்டி, பட்டாகபட்டி, பெரம்மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம்பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஐடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், கடத்தூர், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புது ரெட்டியூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, லிங்கநாயக்கன அள்ளி, ஒபிளிநாயக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
26-ந் தேதி
வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.