முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம்


முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம்
x

மாநில திட்டக்குழு துணை தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, எழிலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது

அரசு திட்டங்களுக்கு செலவிடப்பட்ட நிதி குறித்தும், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் மாநில திட்டக்குழு துணை தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


Related Tags :
Next Story