நடவு பணி மும்முரம்


நடவு பணி மும்முரம்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை

எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம்.


Next Story