பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு


பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு
x

கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கிராம உதயம் நிறுவன இயக்குனர் சுந்தரேசன் கலந்து கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை, மரக்கன்றுகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். இதில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story