நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் அனைவரும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் பாருக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story