முதியோர் கொடுஞ்செயல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி


முதியோர் கொடுஞ்செயல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 10:38 AM IST)
t-max-icont-min-icon

முதியோர் கொடுஞ்செயல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்ட போது எடுத்தப்படம். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜலட்சுமி, உதவி ஆணையர் கலால் ராஜவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.




Next Story