பிளஸ்-2 மாணவி கடத்தல்?


பிளஸ்-2 மாணவி கடத்தல்?
x

சிங்காரப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்? வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 31-ந் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதில் பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த 21 வயது வாலிபர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story