
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
18 Jun 2025 2:54 PM IST
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ விண்ணப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.
13 Jun 2025 1:11 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்: பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
12 July 2024 1:01 PM IST
டிராவிட் அல்ல...கொல்கத்தா அணியின் ஆலோசகராகும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்? - வெளியான தகவல்
கொல்கத்தா அணியின் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 July 2024 10:06 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்; பதக்கம் வெல்லுமா ? சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
10 July 2024 1:31 PM IST
ஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்
சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 July 2024 3:52 PM IST
2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் தருகிறோம் - கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
செல்லாத 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் என்று கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Feb 2024 1:03 PM IST




