முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு


முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:55 PM IST (Updated: 18 Feb 2023 1:39 PM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை பாமக நிறுவனர் அன்புமணி ராமதஸ் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல் அமைச்சரை சந்தித்து பேசினேன்' என்றார்.


Next Story