பி.எம்.எஸ். போக்குவரத்து தொழிலாளர்கள்


பி.எம்.எஸ். போக்குவரத்து தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

பி.எம்.எஸ். போக்குவரத்து தொழிலாளர்கள்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ராணி தோட்டத்தில் பி.எம்.எஸ். போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல், தீபாவளி பண்டிகையை விடுப்பு பண்டிகையாக அறிவிக்கக்கோரியும், மத்திய அரசு உயர்த்தி வழங்கி உள்ள அகவிலைப்படியை உடனடியாக தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமையில் சங்க செயலாளர் ஜோதிலிங்கம், துணை தலைவர் ஜெகநாதராஜ், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் குமாரதாஸ் சிறப்புரையாற்றினார்.


Next Story