தொழிலாளி மீது போக்சோ வழக்கு


தொழிலாளி மீது போக்சோ வழக்கு
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சங்ககிரி:-

எடப்பாடி தாலுகா கச்சுப்பள்ளி கிராமம் ஆணைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 22), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கி உள்ளார். இது குறித்து புகார்கள் வரப்பெற்றதும், மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story