நாமக்கல் மாவட்டத்தில் 22 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில்  22 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்  போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x

நாமக்கல் மாவட்டத்தில் 22 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

நாமக்கல்

நாமக்கல்:

தமிழக அரசு காவல்துறையில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவும் பெறாமல் அப்பழுக்கற்ற முறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரூ.2 ஆயிரம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவும் பெறாமல் அப்பழுக்கற்ற முறையில் பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 22 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலா ரூ.2 ஆயிரம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Next Story