போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x

போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

பெரம்பலூர்

குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் ஆண் மற்றும் பெண் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி மைதானத்தில் அணிவகுப்பு நடத்தினர்.


Next Story