போலீஸ் பாதுகாப்பு


போலீஸ் பாதுகாப்பு
x

போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

அதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடத்தின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story