போலீஸ் கண்காணிப்பு


போலீஸ் கண்காணிப்பு
x

காவலர் ஒருவர் உயர் கோபுரத்தின் மேல் நின்று பைனாக்குலர் மூலம் கூட்டத்தை கண்காணித்த காட்சி.

வேலூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் லாங்கு பஜாரில் காவலர் ஒருவர் உயர் கோபுரத்தின் மேல் நின்று பைனாக்குலர் மூலம் கூட்டத்தை கண்காணித்த காட்சி.


Next Story