சென்னையில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை


சென்னையில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை
x

சென்னையில் காவலர் குடியிருப்பில் அருண்குமார் என்ற காவலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்,

சென்னை

சென்னை

சென்னை அயனாவரத்தில் ஆயுதப்படையின் குதிரைப்படை பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் அருண்குமார். இவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினையா, அல்லது பணிச்சுமையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story