லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா


லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா
x

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டது

மதுரை

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் நேற்று அனைத்து மதத்தினரும் ஒன்றாக சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.


Next Story