பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது


பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது
x

பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது.

பெரம்பலூர்

பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு பொங்கல் பொருட்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.


Next Story