அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் சி பிரிவினர் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட செயலாளர் ஜேக்கப்ராஜ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story