புதுப்பட்டு பகுதியில் 30 ந்தேதி மின் நிறுத்தம்
புதுப்பட்டு பகுதியில் 30 ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆனைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story