மின்தடை


மின்தடை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் 24-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் 24-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதையொட்டி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூர், திருப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு, தென்காசி புதிய பஸ் நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

1 More update

Next Story