புகழூர், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


புகழூர், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

புகழூர், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

ராஜபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட எலவனூர் பீடர், தாளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட குள்ளம்பட்டி பீடர், ஆண்டிசெட்டிப்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பூமாண்டம்பாளையம் பீடர், கார்வழி பீடர், புகழூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பீடர், குடிநீர் பீடர், பள்ளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட இனுங்கனூர் பீடர், இடையகோட்டை பீடர், கருங்கல்பட்டி துணைமின்நிலையத்திற்குட்டபட்ட ஈசநத்தம் பீடர், மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட தடாகோவில் பீடர், மில் பீடர் ஆகிய பீடர்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அகிலாண்டபுரம், ஊத்துபட்டி, சூடாமணி, எல்லமேடு, எலவனூர், தொக்குபட்டி, சி.எம்.நாயக்கனூர், புளியம்பட்டி, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, ராஜபுரம், எஸ்.ஜி.புதூர், செங்காளிபாளையம், கொடையூர், சுக்கம்பட்டி, கூலிநாயக்கனூர், ஆரியூர், பருத்திக்காட்டுபாளையம், நல்லிசெல்லிபாளையம், வெள்ளியம்பாளையம், தென்னிலை, போக்கம்பாளையம், வைரமடை, பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையம் டவுன், புகழூர், தவுட்டுப்பாளையம், கட்டிபாளையம், கந்தம்பாளையம், ரசூல்நகர், பாப்பநாயக்கன்பட்டி, தலையாரிப்பட்டி, திருமலைசாமிபாளையம், மொடக்கூர் கீழ்பாகம், லிங்கம்நாயகன்பட்டி, சாலைப்புதூர், சின்னவரப்பாளையம், வண்டரசனம்பட்டி, வல்லப்பம்பட்டி, சந்தைபேட்டை, சோழதாசன்பட்டி, லைட்ஹவுஸ், மலைக்கோவிலூர், ஓந்தம்பட்டி, என்.வெங்கடாபுரம், வடுகநாகம்பள்ளி, மூலப்பட்டி, தேரப்பாடி, பால்வார்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story