வேட்டவலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
வேட்டவலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
வேட்டவலம்
வேட்டவலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டவலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேட்டவலம், கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரபாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, மலையரசன் குப்பம், ஜமீன் கூடலூர், வயலூர், நீலத்தாங்கல், மழவந்தாங்கள், அடுக்கம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சந்திரசேகரன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story