மயிலாப்பூர், தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


மயிலாப்பூர், தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
x

மயிலாப்பூர், தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தியாகராய நகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெரு, ஆர்ய கொளடா சாலை.

மயிலாப்பூர்: ராயப்பேட்டை நெடுஞ்சாலை, திரு.வி.கா 1-வது மற்றும் 2-வது தெரு, முண்டகண்ணி அம்மன் கோவில் தெரு.

தாம்பரம்: பம்மல் கலைஞர் நகர், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர், மார்கெட் ரோடு பெருங்களத்தூர் மங்கள் அபார்ட்மென்ட், கே.கே.நகர், சரவணா நகர், கார்கில் அவென்யூ பல்லாவரம் பழைய பல்லாவரம், திருசூலம் முழுவதும், ராஜாஜிநகர், பாரதியார்நகர், பாவணி நகர்.

போரூர்: கோவூர் தண்டலம், ஆதி கட்சுமி நகர், மேனகா நகர், ஆகாஷ் நகர்.

வியாசர்பாடி: தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் அபரிட்மென்ட். இளயமுதலி தெரு ஸ்டேன்லி அம்பேத்கர் நகர், ஸ்டேன்லி நகர், தர்மரான தெரு டாக்டர் வஜ்ரவேலு ரோடு மாதாவரம் லெதர் எஸ்டேட் பெருமாள் கோவில் தோட்டம். திருமுருகன் நகர், சகாயம் நகர், கொய்யா தோப்பு.

பெரம்பூர்: அஞ்சுகம் நகர், பல்லவன் சாலை, கொளஹ்த்தூர் பபா நகர்ர் 4-வது முதல் 6-வது தெரு வரை, அய்யப்பா நகர், நடேசன் தெரு.

கே.கே. நகர்: ரங்கராஜபுரம், வடபழனி, அசோக்நகர் கிழக்கு மற்றும் மேற்கு.

கிண்டி: கிண்டி ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம். வானுவம்பேட்டை ஜி.நகர். புழுதிவாக்கம். நங்கநல்லூர்

ஆவடி: திருமுல்லைவாயல், கன்னடபாளையம், வேலனூர். ஐஸ்வர்யா நகர், செல்லியம்மன் நகர் அலமாதி பங்காரம்போட்டை கிராமம், வீரபுரம் கிராமம், கேம்ப் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:மேணம்பேடு முருகம்பேடு. ஜே.ஜே நகர். ஐசிஎம்ஆர்.

ஐ.டி. கோரிடார்: எழில் நகர் குமரன் குடில் அனைத்து தெருவும், அன்னை பார்வதி நகர். தேவராஜ் நகர் மற்றும் அவென்யூ இடிஎல் 200 அடி ரேடியல் பல்லாவரம் ரோடு பகுதி பிள்ளையார் கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு. ஸ்டேட் பாங்க் காலனி, போஸ்ட் ஆபிஸ்.

பொன்னேரி: தேவம்பட்டு கிராமம் பள்ளிப்பாளையம், மேலகாலனி, கீரைப்பாக்கம். பெரிய மாங்காடு.

அடையார்: பெருங்குடி திருவான்மியூர் எல் பி ரோடு அப்பாசாமி பிளாட், கஸ்தூரிபாய் நகர் 5வது மேற்கு தெரு, எம்.ஜி ரோடு பகுதி காமராஜ் நகர், 2-வது அவென்யூ இந்திரா நகர், பெசன்ட் நகர் எஸ்.பி.ஐ காலனி, எல்லையம்மன் கோவில் தெரு, ஜெயராம் அவென்யூ 1வது மெயின் ரோடு, 7வது & 8வது மற்றும் 11வது & 12வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம், திருவள்ளுவர் நகர் (10-வது, 11-வது, 18-வது முதல் 33-வது குறுக்கு தெரு), திருவள்ளுவர் நகர்(1 முதல் 6வது மெயின் ரோடு)

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story