கண்டாச்சிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கண்டாச்சிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி

நாகலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடையநாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தக்குடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி, கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வாணவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம், குன்னியூர், தியாகை, புக்குளம், அதையூர், பூண்டி, ஏ.குளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story