நாளை மின்சாரம் நிறுத்தம்
கபிலர்மலை பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story