இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

நாமக்கல் மின் பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ.கைலாசம்பாளையம், பெருமாமபாளையம், பிளிக்கல்மேடு, மலப்பாளையம், பொட்லிபாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னீர்குத்திபாளையம், பிரீதி வேட்டுவம்பாளையம், பல்லநாயக்கன் பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story