ஆரணி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
ஆரணி பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி

ஆரணி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி ஆரணி டவுன், இரும்பேடு, எஸ்.வி. நகரம், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவம், அரியப்பாடி, குன்னத்தூர், சேவூர், முள்ளிப்பட்டு, ஹவுஸிங் போர்டு ஆகிய பகுதியிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.