அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை
அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி அவனியாபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பைபாஸ்ரோடு, முழுவதும், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலாந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர், பாப்பாகடி, டி-மார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் டிரெய்னிங் கல்லூரி, காவலர் குடியிருப்பு, எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள் பிரியங்கா அவென்யு, அர்ஜீனாநகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, வி.ஓ.சி. தெரு, பராசக்திநகர், காவேரிநகர் 1 முதல் 7 வரை, ஆறுமுகநகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம்நகர், எம்.எம்.சிட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
வில்லாபுரம்
வில்லாபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, மீனாட்சி நகர், கணபதி நகர், எல்.கே. துளசி ராம் தெரு, நல்ல தம்பி தோப்பு, காவேரி தெரு, செந்தமிழ் அனைத்து தெரு, பராசக்தி நகர், சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெரு, முத்துராமலிங்கம் தெரு, அருஞ்சுனை நகர், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த் புரம் 1, 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ். நகர், அழகப்பநகர், மெயின் ரோடு, கிருஷ்ணா ரோடு, எல்.எல். ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மதுரை மேற்கு அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.