மானாமதுரை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை


மானாமதுரை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமலங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதியில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்தார்.

1 More update

Next Story