மேல்நாரியப்பனூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மேல்நாரியப்பனூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், மறவாநத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாககுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூசப்பாடி, வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம் ஆகிய கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story