சங்கீதமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


சங்கீதமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கீதமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது,

விழுப்புரம்

கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சங்கீதமங்கலம் மின்னூட்டியில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நரசிங்கனூர், நேமூர், குன்னத்தூர், செ.புதூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம், முட்டத்தூர், மண்டகப்பட்டு, செ.கொளப்பாக்கம், நகர், அரசலாபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story