சிவகங்கையில் நாளை மின் தடை


சிவகங்கையில் நாளை மின் தடை
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நாளை மின் தடை

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை நகர் மற்றும் முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், அண்ணாமலை நகர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், பையூர், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள்பட்டி, சோழபுரம், காமராஜர் காலனி, எஸ்பி பங்களா, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.


Next Story