சோமரசம்பேட்டை, வயலூரில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்


சோமரசம்பேட்டை, வயலூரில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
x

சோமரசம்பேட்டை, வயலூரில் நாளை மறுநாள் மின்நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி அதவத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, செங்கல்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கறும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story