திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை
திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கன்னங்காரக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மழை குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தான்பட்டி, வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன் பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், எனப்பட்டி, விராச்சிலை பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story