தொண்டைமான்நல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


தொண்டைமான்நல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

தொண்டைமான்நல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

தொண்ைடமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், தொண்டைமான் நல்லூர், உடவயல், நீர் பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னத்திரையன்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து ெதரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story