உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று மின்தடை


உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று(புதன்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மதுரை

உசிலம்பட்டி,

பராமரிப்பு பணி காரணமாக உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் இன்று(புதன்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி மின் கோட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீழ்கண்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உசிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர், கவுண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளப்பட்டி, வலையபட்டி, கே. போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லதேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிழார் பட்டி, கீரிப்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையால் அதனை சார்ந்த பகுதிகளிலும், இடையபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, செட்டியபட்டி, பூச்சிபட்டி, வில்லாணி, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தும்மகொண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலபுரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன் பட்டி, காங்கேயநத்தம், உச்சப்பட்டி, தங்களாசேரி, பொக்கம்பட்டி அதனை சார்ந்த பகுதிகளிலும் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

எழுமலை

வாலாந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அய்யனார்குளம், குறவகுடி, விண்ணகுடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவனபட்டி, குப்பணம்பட்டி அதனை சார்ந்த பகுதிகளிலும், மொண்டுக்குண்டு துணை மின் நிலையத்துக்கு உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணி, கல்லூத்து, எரப்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பளிபட்டி, வெள்ளை மலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, துரைச்சாமிபுரம் புதூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

எழுமலை, டி.ராமநாதபுரம் கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுக்குட்டி நாயக்கனூர், ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ. கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடாங்கி நாயக்கனூர், ராஜக்காபட்டி, ஜோதிநாயக்கனூர், பெருமாள் பட்டி, அதனை சார்ந்த பகுதிகளிலும் சின்னக்கட்டளை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சேடப்பட்டி, சின்னகட்டளை, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய் பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, ஆண்டிப்பட்டி, வீரணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி மெய்யனூத் துப்பட்டி மற்றும் அதனைசார்ந்த பகுதிகளிலும், கொக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட புளியங்குளம் ஊத்துப்பட்டி செக்கானூரணி கோகுலம், ஒத்தைப்பட்டி, பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான் தேங்காய் பட்டி, கண்ணனூர், மீனாட்சிபட்டி, கழுகுபட்டி, மூணாண்டிபட்டி, ஜாங்கிட் நகர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story