உசிலம்பட்டி, திருப்பாலை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
உசிலம்பட்டி, திருப்பாலை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி, திருப்பாலை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
உசிலம்பட்டி மின்கோட்டம் பகுதிகளில் இன்று (வெள்ளிக் கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, மீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி திடியனி, ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம்.
உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். மாதரை, தொட்டப்ப நாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி. இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி, அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி.
வாலாந்தூர்
வாலாந்தூர், நாட்டாமங்கலம். செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், உவாடிப்பட்டி, குளத்துப் பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக் குண்டு, பாப்பாபட்டி, கொட்பிலிபட்டி, வெள்ளை மலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர். புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூர், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர், புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கொக்குளம், கே.ஒத்தப்பட்டி, கே.பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூர், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, மூணான்டிபட்டி, ஜாங்கிட்நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.
திருப்பாலை
மதுரை திருப்பாலை துணை மின்நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கலைநகர், நட்சத்திர நகர், பார்க் டவுன், வள்ளுவர் காலனி, பழைய நத்தம் சாலை, ஸ்ரீநிவாசா அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் மலர்வழி தெரிவித்துள்ளார்.