விக்கிரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை


விக்கிரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக விக்கிரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் காடுபட்டி பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story