12-ந் தேதி மின் நிறுத்தம்
திருவெண்காடு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சீர்காழி;
சீர்காழி அருகே திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருவெண்காடு, மேலையூர், மணி கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, திருவாலி, மேலச்சாலை, மங்கைமடம், அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire