உறையூர், ஜீயபுரம், அரியமங்கலம் பகுதிகளில் 23-ந் தேதி மின் நிறுத்தம்


உறையூர், ஜீயபுரம், அரியமங்கலம் பகுதிகளில் 23-ந் தேதி மின் நிறுத்தம்
x

உறையூர், ஜீயபுரம், அரியமங்கலம் பகுதிகளில் 23-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

கம்பரசம்பேட்டை மற்றும் மெயின்கார்டு கேட் துணை மின் நிலையங்களில் வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருச்சி புறநகர் பகுதிகளான கரூர் பை-பாஸ் ரோடு, பழைய கரூா் சாலை, வி.என்.நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மகால், பூசாரி தெரு, சத்திரம் பஸ் நிலையம், புனித வளனாா் கல்லூரிச்சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்கார தோப்பு, மாரீஸ்தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் சாலை, சாலைரோடு, வாத்துக்கார தெரு, உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூா், அக்ரஹாரம், செவந்தி பிள்ளையாா் கோவில்தெரு, நவாப்தோட்டம், நெசவாளா் காலனி, டி.டி.சாலை, பி.வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன்தெரு, லிங்கநகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள்நகா், சந்தோஷ் காா்டன், மருதண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, தேவதானம் சங்கரன்பிள்ளை சாலை, அண்ணாசிலை, சஞ்சீவிநகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் உள்பட சுற்றுப்பகுதிகள் மற்றும் மற்றும் கலெக்டர்வெல், பொன்மலை, எச்.ஏ.பி.பி., ராமநாதபுரம் குடிநீரேற்று நிலையங்களுக்கு வருகிற காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் .சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.


Next Story