இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம், வாய்மேடு பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம், வாய்மேடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வேதாரண்யம் நகரம், அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம், தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், கத்தரிப்புலம், செட்டிப்புலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story