இன்று மின்தடை


இன்று மின்தடை
x

நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, காமாட்சியாபுரம், அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங் கொண்டான் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.



Next Story