இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

வத்தலக்குண்டு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி எழுவனம்பட்டி, வெரியப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, பண்ணைப்பட்டி, கருப்ப மூப்பன்பட்டி, உச்சப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, மஞ்சளார் அணை, தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story