இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

இன்று மின்சாரம் நிறுத்தம்

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) நடக்க உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பனைக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளாக ஆற்றங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story